Wednesday, January 27, 2010

இவர் யார் என்று தெரியுமா?


இவரை யார் என்று தெரியுமா?

இவர்தான் நமது விரிவுரையாளர் திரு.நாராயணசாமி. 12 பாட மீட்புக்குழு பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் கடந்த 12.12.09ல் பேரணி நடத்தியபோது இவரும் சிறப்புரை வழங்கினார். நான் அவருக்கு நேராக முகமுகமாய் நின்றபோது என்னை அடையாளம் கண்டு கொண்டு பெயர் சொல்லி அழைத்தார். இப்போது மலாயாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுவதாகவும் அறியப்படுகிறது. அவர் நெடுநாள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.

Thursday, January 14, 2010

மலாக்கா மெர்லிமாவ் பிரேம்மா பின்வருமாறு எழுதியிருக்கிறார்....

-PraV- said...
hi premah here..
im using my son's profile to post this comment.
thanks fr sharing the info.
its nice that u still have our friends contacts even after all these years. i have three boys. my eldest is already in the university, 2nd form 4 and the youngest is in standard 5. hope to here from u soon.

இவர்கள் குடும்பப் படத்தை பேஸ் புக்கிலும் காண நேர்ந்தது. அவர்களுக்கு நமது வாழ்த்துகள். மற்றவர்களும் உங்கள் குடும்ப நிலவரத்தை அனுப்பி வைக்கவும். புகைப்படம் இருந்தால் rawangjohnson@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நான் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன்.