21 ஜூலை 1986ஐ நாம் மறக்கக் கூடாது. ஏன் என்றால் அன்றுதான் நாம் அனைவரும் முதன் முதலில் சந்தித்தோம். அன்று தொடங்கிய நட்பை நாம் தொடர்ந்து பேண விரும்புகிறோம். அதில் ஒரு முயறிசியாகதான் திரு.தமிழரசு 2 வருடங்களுக்கு முன்பு ஒரு சந்திப்பை வெற்றிகரமாக நடத்தித் தந்தார். அவருக்கு நமது வாழ்த்துகள். அந்த நட்புக்கு 24வது வயதாகிறது. உங்கள் நினைவலைகளின் படங்களை நாம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். தயவு செய்து தாருங்கள். rawangjohnson@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.