Monday, November 21, 2011

கிருபரசன் அலெக்சாண்டிரின் 21வது பிறந்த நாள்

கடந்த 12.11.2011ல் திரு.அலெக்சாண்டர் திருமதி இந்திரா காந்தி தம்பதியினர் தங்கள் மூத்த புதல்வரின் 21வது பிறந்த நாளைக் கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தில் நாங்கள் குடும்பமாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன். நீங்களும் உங்கள் குடும்ப வைபவங்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தால் அவை இங்கப் பிரசூரிக்கப்படும்.